Friday, January 19, 2018

தரம் 01 தாருஸ்ஸலாம் வித்தியால மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள்


அண்மையில் நாடளாவிய ரீதியில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டப்பாடசாலையான தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர்ஏ.எல்.முனீர் அஹமட் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இப்பாடசாலையின் வலயமட்ட இணைப்பாளரான (PSI) ஏ.எம்.றபீக் (விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர்)  மற்றும் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி, மௌலவி முஸ்தபா பலாஹி ஆகியோர், அதிதிகளாக  வரவேற்கப்படுவதனையும், அதிதிகளினால்  ஆற்றப்பட்ட உரைகளை மாணவர்கள் , பெற்றோர்  செவிமடுப்பதனையும் நாம்  இங்கு காணலாம். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...