அதிபர் போட்டிப்பரீட்சைக்கான வினாக்கள்
1.குடியரசு , சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்விச் சிந்தனையாளர்? பிளேட்டோ
2.கல்வி தொடர்பாக இலட்சியவாதக் கருத்தை முன்வைத்தவர் யார்?
பிளேட்டோ
3.ஆசிரியர் ஞான விளக்குகள் எனக் கூறியவர் யார் ?
பிளேட்டோ
4.'' கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றன'' எனக் கூறியவர் யார் ?
W.றோஸ்
5.அரசியல் என்ற நூலை எழுதியவர் யார்?
அரிஸ்டோட்டில்
6.'' துப்பாக்கிகளை விடப் பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்களே''
எனக் கூறியவர் யார்?
மார்டின் லூதர் கிங்
7.'' கல்வியே சக்தி வாய்ந்த ஆயுதம்'' எனக் கூறியவர் யார்?
நெல்சன் மண்டேலா
8.'' அனுபவங்களை அனுபவங்கள் ஊடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்'' எனக்கூறியவர் யார்? ஜோன் டூயி
9.'' எமிலி '' எனும் கல்வி தொடர்பான நூலை எழுதியவர் யார்?
ஜீன் ஜாக்ஸ் ரூசோ
10.இயற்கைவாத / சூழல்வாத சிந்தனையை முன் வைத்தவர் யார்? ரூசோ
11.உளப் பகுப்புக் கொள்கையை முன்வைத்தவர் யார்?
சிக்மன் பிரய்ட்
12.உளவியலின் தந்தை யார்?
சிக்மன் பிரய்ட்
13.பல் நுண்ணறிவுத் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹீவார்ட் காடினர்
14.''குழந்தைப் பூங்கா'' எண்ணக்கருவுடன் தொடர்பான கல்வியியலாளர் யார்?
புரேபல்
15.கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள
இடம் எது?
பத்தரமுல்லை (இசுறுபாய)
16.''மகாபொல'' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்?
லலித் அத்துலக் முதலி
17.கிராமப்புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப் பட்டுள்ள நிறுவனம் எது?
நெனசல
18.மாகாண சபைகளுக்கு கல்வி அதிகாரம் வழங்கப்பட்டது எப்போது?
13 வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்மூலம்
19.கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை எது?
இசுறு
20.'' அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை '' திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் காலம்?
2016 - 2020
21.மொத்தப் புள்ளிகளுக்குப் பதிலாக Z புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
2001
22.க / பொ/ த உயர்தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு எது?
2013
23.நாடாளாவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் எது?
திடசங்கல்பம் ( 2016 / 11 )
24.தற்போது அமுலில் உள்ள கல்வி கட்டளைச்சட்டம் எது?
1939 , 31 ஆம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்
25.பிள்ளை ஒன்றை பாடசாலையில் சேர்ப்பதற்கான மிகக் குறைந்த
வயதெல்லை எத்தனை?
4 வருடங்கள் 6 மாதங்கள்
No comments:
Post a Comment